நேற்று சரியாகப்பட்டவை இன்று தவறாக தோன்றுகிறது. இன்று நினைப்பதை பதிவது, நாளை நான் எவ்வளவு புதிதாக அறிந்திருக்கிறேன் என அறிய உதவுமா எனும் சோதனை முயற்சி இது.
நான் நினைப்பது தான் எப்போதும் சரி என்று நினைக்காததாலும், அறிவு கொஞ்சம் கூடிய பலரை பார்த்திருப்பதாலும் ;) - நான் நினைப்பது தவறு என்று என்னிடமே சொல்பவர்களை மிகவும் மதிக்கிறேன்.
எனது பதிவுகள் எப்போதும் மாறக்கூடியவை எனது எண்ணங்களை போலே. புதிதாக அறிவதும், அறிவதை பதிவதும், பதிந்ததை ஆராய்வதுமாய் ............ பதிவே வாழ்க்கை அல்ல என உணர்ந்திருக்கிறேன். உலகை மாற்றும் உத்தேசமுமில்லை. அதுவாகவே மாறும் என்பது தற்போதைய நம்பிக்கை.
;)
01/06/2007
1 comment:
What we think today ,it may change in future.Even the science experiments.You can hate the views of other person, but not the person. This point was touched by you.
Post a Comment